நடிகை முக்தாவா இது? படவாய்ப்பு இல்லாமா இப்ப இவங்க என்ன வேலை செய்றாங்க தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தவர் முக்தா. பிரபல நடிகையாக வளம் வந்த இவர் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இதனையடுத்து இவர் தற்போது குடும்பத்தை கவனித்து கொள்வது மட்டுமில்லாமல் Muktha Facial Care என்ற பெயரில் அழகு நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இவர் மேக்கப் போடும் ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

நடிகை முக்தாவா இது நடிகை முக்தாவா இது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]