நடிகை மயிலின் தயாரிப்பில் தல

தலதல யின் சமீபத்தியப் படங்கள் வசூலில் வீழ்ச்சியடைத்திருந்தாலும் நான்காம் தடவையாக அதே இயக்குனருக்கே சரி சொல்லியிருக்கிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முடிவில் இருக்கிறார் தல.

கோலிவுட்டிலிருந்து பொலிவுட்டுக்கு வந்து கலக்கிய மயிலின் கணவர் ஒரு ஆங்கில தொலைக்காட்சியுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.

ஏற்கனவே மயில் நடிகையின் படத்தில் விருந்தாளி வேடத்தில் தல நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் அவர்களின் முதல் படத்தில் தான் தல நடிக்க உள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]