நடிகை பூர்ணாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே

மலையாளத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை பூர்ண. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வாய்ப்புகள் வர்த்தொடங்கியது. பின்னர் 2008 ஆம் ஆண்டு பரத் நடித்த முனியாண்டி ‘விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பார்ப்பதற்கு அசின் போன்றே இருந்ததால் தமிழ் சினிமாவிற்கு இன்னொரு அசின் கிடைத்து விட்டார் என்று அப்போதிருந்த இளசுகள் மகழ்ச்சி கொண்டனர். ஆனால் அதற்கு பிறகு தமிழில் எந்த ஒரு முன்னணி நடிகருடனும் நடிக்க இவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.

நடிகை பூர்ணாவின் நடிகை பூர்ணாவின்

ஒரு காலத்தில் பரத், நகுல் போன்ற இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவர் கடைசியாக சமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் ராம் நடித்த ‘சவராக்கத்தி’ என்ற படத்தில் ராமிற்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டாலும் அதன் பிறகு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை .அதற்கு காரணம் வெறும் 29 வயதே ஆகும் பூர்ண சமீபத்தில் உடல் எடை கூடி ஆண்ட்டி போல காட்சியளித்தார்.

இந்நிலையில் சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வந்த நடிகை பூர்ணா தனது உடல் எடையை ஓரளவிற்கு குறைத்து கொஞ்சம் ஒல்லியாக மாறியுள்ளார். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வித விதமான ஆடைகளில் போட்டோகளுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு வித்தியாசமான ஆடையில் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார் பூர்ணா. தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]