நடிகை பூர்ணாவின் அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் – வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பூர்ணா. முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இப்படத்தைத் தொடர்ந்து துரோகி, கந்தகோட்டை, ஆடு புலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல்கயிறு 2, கொடிவீரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மார்க்கெட் இல்லாத இவருக்கு சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில், நிஜமாகவே மொட்டை போட்டுக்கொண்டார். ஆனால், எல்லாமே தற்போது வீணாகிவிட்டது என்று வருத்தத்தில் உள்ளாராம

படம் தோல்வியடைந்ததால், பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. தற்போது ஒரு படம் கூட இல்லையாம். இந்த நிலையில், ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று வாய்பை மறுத்து விட்டாராம்.

இந்நிலையில், அதுகோ என்ற தெலுங்கு படத்தின் அறிமுகபாடலில் இருந்து தன்னுடைய அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார் பூர்ணா. அதில், தன்னுடைய பளிங்கு தொடைகள் பளீச்சென தெரியும் படி படு கவர்ச்சியான போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]