நடிகை பாவனாவா இது? சிறு வயதில் எப்படி இருக்காங்கனு பாருங்க!

நடிகை பாவனா சென்ற வருடம் தனது காதலர் நரேன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் அவர் தற்போது 96 படத்தின் மலையாள ரீமேக்கில் நடித்து வருகிறார்.

தனது ட்விட்டர் தளத்தில் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்….

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]