நடிகை நஸ்ரியாவின் தற்போதை நிலை பற்றி உங்களுக்கு தெரியுமா? புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை தான் Nazria nazim. அன்றைய காலத்தில் இளைஞர்கள் விருப்பத்தில் முதல் நடிகையாக நிகழ்ந்தார் Nazria nazim. அவர் நடித்த ராஜா ராணி திரைப்படம் தமிழ் திரையுலகில் அவர்க்கென ஒரு தனி அங்கீகாரத்தை வழங்கியது.

அதிக படங்கள் கைவசம் இருந்த நிலையில் நடிகை Nazria மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான Fahad fazil என்பவரை மணம் முடிந்தார். அதன் பிறகு இன்று வரை இருவரும் நல்ல கணவன் மனைவியாக திகழ்ந்து வருகின்றனர். இவர் கல்யாணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

இவர் இப்போது தனது கணவருடன் இல்லற வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது கணவருடன் இணைந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]