நடிகை த்ரிஷாவுக்கு வந்த திடீர் சோதனை!

நடிகை த்ரிஷா தற்போது கர்ஜனை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து வருகின்றது.
இவர் PETA அமைப்பின் உறுப்பினர் என்பதால் அந்த பகுதி மக்கள் இவர் படப்பிடிப்பை முற்றுகையிட்டனர்.

படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லையாம், மேலும் ஒரு சிலர் அவர் தாக்கப்பட்டதாக கூறினார்கள்.

பின்பு விசாரிச்சபொழுது அப்படி ஒன்றும் நடக்கவில்லை, கூட்டம் முற்றுகையிட்டதை தொடர்ந்து பொலிஸார் உடனே அந்த இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களை சிறைபிடித்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.