நடிகை திரிஷா 1,168 அடி உயரத்தில் இருந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் உள்ளே

கனடா சென்றுள்ள நடிகை திரிஷா 1,168 அடி உயரத்தில் இருந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை திரிஷா தற்போது கனடாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ரோஜர்ஸ் விளையாட்டு மைதானத்துக்குச் சென்ற அவர் அதன் கூறை மீது ஏறி தொங்கியபடி பத்து நிமிடங்கள் போஸ் கொடுத்திருக்கிறார்.

நடிகை திரிஷா

இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரோஜர்ஸ் மைதானத்தில் 1,168 அடி உயரத்திலிருந்து 10 நிமிடம் பேஸ்பால் விளையாடுவதைப் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், “விதி பயமில்லாதவர்கள் பக்கம்தான் இருக்கும். அதனால் நான் எப்போதுமே சிங்கம்தான்.” என்று ஸ்மைலியுடன் மற்றொரு ட்வீட்டும் போட்டிருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]