நடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே

நடிகை திரிஷாவிற்கு கடந்த இரண்டு வருடங்களாக சொல்லிகொள்ளும் படியான ஹிட் படங்கள் அமையவில்லை. மார்கெட் சரிந்து விட்ட நிலையில், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வருடம் நிவின் பாலி, திரிஷா நடிப்பில் வெளியான மலையாள படமான ஹே ஜூடு திரைப்படம் வெற்றி பெற்றது. இது, திரிஷாவிற்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தினை தமிழில் ரீமேக் செய்ய பல இயக்குனர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், சில பிரச்னைகள் காரணமாக ரீமேக் செய்வதில் இருந்து பின் வாங்கினார்கள்.

இதனால், அந்த படத்தினை அப்படியே தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்து இரண்டு மொழிகளிலும் டப் செய்து வெளியிடவுள்ளது ஹே ஜூடு படத்தை தயாரித்த நிறுவனம். இதில் ஒன்றும் தவறு இல்லை, படத்தின் ப்ரோமொஷனுக்காக அவர்கள் செய்த விஷயம் தான் கண்றாவியாக உள்ளது. திரிஷா நடிப்பில் வெளியான முந்தைய படங்களின் கவர்ச்சி புகைப்படங்களை வைத்து போஸ்டர்களை தயார் செய்திருக்கிறது படக்குழு.

நடிகை திரிஷாவின் நடிகை திரிஷாவின் நடிகை திரிஷாவின் நடிகை திரிஷாவின்

அனைத்து போஸ்டர்களிலும் திரிஷாவின் தொப்புள் கவர்ச்சி புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளார்கள். ரசிகர்களை கவர்வதற்கு திரிஷாவின் தொப்புளை வைத்து வியாபர யுக்தியை வடிமைத்துள்ளார் அந்த தயாரிப்பு நிறுவனத்தினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]