நடிகை டாப்ஸியா இது? ஃபஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

நடிகை டாப்ஸி தற்போது எல்லாம் தன் நடிப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு கதையில் முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தெரிவு செய்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இவர் தற்போது 60 வயது முதியவராக Saand Ki Aankh என்ற படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் நடிகை டாப்ஸியா இது என அதிர்ச்சியாகியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]