முகப்பு Cinema நடிகை சோனாக்‌ஷியின் குத்தாட்டம்- வைரலாகும் வீடியோ உள்ளே

நடிகை சோனாக்‌ஷியின் குத்தாட்டம்- வைரலாகும் வீடியோ உள்ளே

நடிகை டயானா பென்டி, பியூஸ் மிஸ்ரா, ஜிம்மி செரிகில் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர். கடந்த ஜூலை மாதம் இப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் ‘சுவாக் சகா நகி ஜயே’ என்ற பாடல் சமூக வலைத்தளிங்களில் டிரெண்டானது.

இதைத்தொடர்ந்து இந்தப் பாடலின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவளங்களை வீடியோவாக நடிகை சோனாக்‌ஷி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘படபிடிப்பில் பாடலின் நடனம் முடிந்தும் யாரும் கட் சொல்ல விரும்பவில்லை. நடனம் ஆடுவதையும் யாரும் நிறுத்த விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் இணைத்துள்ள விடியோவில் சோனக்‌ஷி ஆடியிருக்கும் குத்தாட்டம் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதுடன், அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com