நடிகை சினேகா தனது தோழிகளுடன் அடித்த கூத்தை பார்த்தீங்களா? புகைப்படம் உள்ளே

நடிகை சினேகா ஒரு காலத்தில் இளசுகளின் கவர்ச்சி கன்னியாக இருந்தவர். தன்னுடைய வசீகரிக்கும் புன்னகையால் புன்னகையரசி என பெயர் வாங்கியவர் இவர்.

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னா-வை காதலித்து மனம் முடித்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணம் ஆன பிறகும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும், சரியான கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் தயராக இருக்கிறார் அம்மணி. விளம்பர படங்களில் நடித்து கல்லா கட்டி வரும் இவர் சமீபத்தில் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது, 36 வயதான இவர் சமீபத்தில் இரவு நேரத்தில் ஆட்டோவில் பயணித்துள்ளார். முகத்தை மூடிக்கொண்டு தனது தோழிகளுடன் ஆட்டோவில் ஏறிய அவர் ஆட்டோவில் இருந்த படி ஆட்டோ ஓட்டுனருக்கு தெரியாமல் ஒரு வீடியோவை எடுத்து குறும்புத்தன்மான சேட்டைகளை செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பாரத்தை ரசிகர்கள், எங்க தலைவிக்கு எவ்வளோ தில்லு பாத்தியா..? என்று கலாய் கமெண்டுகளை வீசி வருகிறார்கள்.

நடிகை சினேகா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]