நடிகை சரண்யா மோகனின் பசங்கள பார்திருக்கிங்களா? புகைப்படங்கள் உள்ளே!

விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்  நடிகை சரண்யா மோகன். இவர் யாரடி நீ மோகினி, வேலாயுதம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். தமிழில் மட்டும் இல்லாது மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இதோ இவர்களின் குடும்ப புகைப்படங்கள் சில…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]