நடிகை சயீஷாவின் செம்ம குத்து டான்ஸ்-வீடியோ உள்ளே மிஸ் பண்ணாம பாருங்க

நடிகை சயீஷா தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், ஜூங்கா ஆகிய படங்களை அவர் நடித்துவருகிறார்.

இந்நிலையையில் அவர் சமீபத்தில் ஒரு புதிய விடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல பாடலுக்கு மிக கவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]