நடிகை சமந்தாவின் உடற்பயிற்சிசெய்யும் வைரல் வீடியோ உள்ளே

தமிழ், தெலுங்கு என சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர் கடந்த வாரம் வெளியாகி திரைப்படமான இரும்புத் திரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து பல ஆண்டுகளைக் கடந்த போதும் இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார். தனது பிஸியான ஷெட்யூலிலும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகவே வைத்துள்ளார். இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. கலோரியை குறைப்பதற்காகவே; தான் உடற்பயிற்சி மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]