நடிகை சன்னிலியோனின் தங்கை தமிழில் நடிக்கிறாரா? எந்த படம்?

நடிகை சன்னிலியோன் ஆபாசப்படங்கள் மூலமாக பிரபலமானவர். இவர் தற்போது தமிழில் விமல் நடிக்கும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் நடிக்கிறார்.

தமிழிலும் ஒரு படத்தில் ஆடியுள்ள இவரின் தங்கை முறையுள்ள நடிகை மியாராய் லியோனும் ஆபாசப்பட நடிகையாவார்.

ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்கும் இப்படத்தை AR முகேஷ் என்பவர் இயக்குகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]