நடிகை சங்கீதாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? புகைப்படம் உள்ளே!

‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் க்ரிஷ். இவர்அழகிய அசுரா, சிங்கம் 3 முப்பரிமாணம் போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.  இவரின் மனைவி சங்கீதா. இவர் நடித்த பகவத்சிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

க்ரிஷ் மற்றும் சங்கீதா தம்பதியருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஷிவியா என்ற பெண் குழந்தை உள்ளது.

நீண்ட வருடத்திற்குப் பின்னர் நடிகர் க்ரிஷ் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]