நடிகை எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாம்! மாப்பிளை யார் தெரியுமா?

கடந்த 2018 இல் பல இந்திய சினிமா பிரபலங்களின் திருமணம் நடந்தது. அந்த திருமணங்கள் பற்றிதான் ஒட்டுமொத்த சினிமா துறையும் பேசியது.

தற்போது பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 2019 இன் முதல் நாளான நேற்று ஜாம்பியா நாட்டில் தான்  இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

எமி ஜாக்சன் தன் காதலர் George Panayiotouவுடன் நெருக்கமான இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகை எமி நடிகை எமி நடிகை எமி நடிகை எமி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]