நடிகை எமியின் அரைநிர்வாண புகைப்படம் உள்ளே – வருத்ததில் ரசிகர்கள்!!

நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராஸபட்டினம் படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். படம் மாபெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் அவர் நன்றாக நடித்ததற்காக எமி ஜாக்சன் மார்கெட்டோ எகிறியது. பின்பு விக்ரம், விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார் . தற்போது, 2.0 படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் இதனால் அவரின் புகழ் உச்சத்திற்கு சென்று விடும் என்பது உண்மைதான் . இதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அறிக்கை விட்டார்

தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியதால் தற்பொழுது சொந்த நாட்டில் சூப்பர் கேர்ல்ஸ் என்னும் ஒரு சீரியலில் நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.

நடிகை எமி ஜாக்சன் சமூகவளைதலங்களில் எப்பொழுதும் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை அப்லோட் செய்து வருவது வழக்கம் . அந்த வகையில், சமீபத்தில் எமி ஜாக்சன் வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. இதனால் இணையத்தளத்தில் அவரது புகைபடத்திற்கு எப்பொழுதும் கிண்டல் கேலி வரும்

மேலும் எப்பொழுதும் அரை குறை ஆடையுடன் புகைப்படத்தை வெளியிடும் எமி. இந்த முறை நமிகவும் அசிங்கமான அருவருப்பான .சமீபத்தில் தனது தொழிகளிடன் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டார். உடல் பாகங்கள் முழுமையாக தெரியும் அளவிற்கு ஆடை அணிந்திருந்தார்.

அவர் உள்ளாடை கூட அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்திருந்தார்.அந்த ஆடையில் மிகவும் ஆபாசமாக தோற்றம் அளிதார், அதனை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் ஆடை அணிவதா,சமூக வலைதளத்தில் இப்படி எல்லாம் போட்டோ போடலாமா என்று திட்டி தீர்த்தனர்.தனது தவறை ரசிகர்களின் கமெண்டுகளின் மூலம் உணர்ந்த எமி ஜாக்கசன் உடனடியாக அந்த புகைப்படத்தை தனது சமூக பக்கத்தில் இருந்து நீக்கினார்.

நடிகை எமியின்

நடிகை எமியின் நடிகை எமியின் நடிகை எமியின் நடிகை எமியின் நடிகை எமியின் நடிகை எமியின் நடிகை எமியின் நடிகை எமியின் நடிகை எமியின் நடிகை எமியின் நடிகை எமியின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]