முகப்பு Kisu Kisu - UT Gossip நடிகை ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே

நடிகை ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே

பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் நான் முழு நிர்வாணமாகவும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், அந்த காட்சி படத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

நல்ல நல்ல அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை ஆன்டிரியா. சமீபத்தில், மகளீர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இவர் பங்கேற்றார். பெண்களின் பெருமை. சினிமாவில் பெண்களில் பங்கு போன்றவற்றை பேசிய ஆண்ட்ரியா தொடர்ந்து பேசுகையில், தரமணி படத்தில் நடித்த எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

இதனால், நல்ல படங்களுக்கு எப்போதுமே வரவேற்ப்பு உண்டு என்பதை நான் அறிந்து கொண்டேன். மேலும், படங்களில் நான் முழு நிர்வாணமாக கூட நடிக்க தயார். ஆனால் கதையில் அந்தக் காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்.” என கூறியிருந்தார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவின் இந்த தைரியமான பேச்சு பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில், சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கேஷுவலான உடையில் இருக்கும் அவர் தனது தொடையழகை காட்டியபடி எடுத்துக்கொண்டிருக்கும் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்,

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com