நடிகை அமலா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை அமலா. இவருக்கு என அப்போது தனி ரசிகர் கூட்டமே இருந்தது.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு இவர் நடிப்பதை நிறுத்திவிட்டார். பின் மனம் என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தார்.

இப்போது அமலா ஒரு வெப்சீரியஸில் நடிக்க இருக்கிறாராம். அவருடன் நடிகை சுனைனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]