நடிகை அமலாபாலுக்கு என்னானது?? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இளம் நாயகிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவர் நடிகை அமலாபால்.
இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்கள் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படம் வெளியாகி இருந்தது.
எப்போதுமே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை அமலாபால்சமீபத்தில் ஒரு புகைப்படம் போட்டு ரசிகர்களுக்கு பதற்றத்தை கொடுத்துள்ளார்.

தான் அழுவது போல் ஒரு புகைப்படம் போட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் திடீரென்று உங்களுக்கு என்ன ஆனது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை அமலாபாலுக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]