முகப்பு Kisu Kisu - UT Gossip பால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே

பால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே

நடிகையும் இயக்குநர் விஜயின் முன்னாள் மனைவியுமான அமலாபால் விவாகரத்துக்கு பின் சினிமாவில் அதிகநாட்டம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வெளியானது. மலையாளத்தில் வெளியான இப்படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில் நடிகர் அரவிந்சுவாமி மற்றும் அமலா பால் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை.

தற்போது அவர் தமிழில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ மற்றும் மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜுடன் ‘ஆடு ஜீவிதம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், அவர் சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் வகையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதில் அவர் டிரான்ஸ்பரண்ட் ரீதியிலான உடையுடனும், உள்ளாடை தெரியும் வகையில், தன்னுடைய நாயை மடியில் கிடத்திய படி எடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைக்கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததுடன் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com