நடிகைக்கு வாய்ப்பளித்த இயக்குனர்

நடிகைக்கு வாய்ப்பளித்த இயக்குனர்.

மும்மொழியிலும் பிசியாக இருந்த வீரமான நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் பல இயக்குனர்களுக்கு தூது அனுப்பினார். அதன் பலனாக கலகலப்பான இயக்குனர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த இயக்குனர் ஒரு சரித்திர படம் எடுக்க திட்டமிட்டார். அதில் நடிப்பதற்கு நடிகை அப்போதே தூது அனுப்பியிருந்தார். ஆனால் அதற்கு இப்பொது தான் பலன் கிடைத்ததாம். இயக்குனரும் இந்த முறை கொடுத்து விடலாம் என முடிவு செய்து நடிகையின் ஆசையை நிறைவேற்றினாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]