நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

நண்பன், ரோஜா கூட்டம், ஏப்ரில் மாதத்தில், பூ போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் தற்போது மஹா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு வந்தனா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.

அவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ebsite – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]