நடிகர் விஷ்ணுவிற்கு விவாகரத்தா?

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு. இவருக்கு திருப்புமுனையாக அமைந்தப்படம் ராட்சசன்.

தற்போது இவர் தனது டுவிட்டர் தளத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக குரிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]