இன்று நடிகர் விஷால் – அனிஷாவின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் மிகவும் சிறப்பாக நடந்துள்ளது.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகரும், இயக்குனருமான மனோபாலா அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]