விஜய் இவர்களின் குல சாமியாம். வருடா வருடம் மாலை போட்டு, பச்சைவண்ண ஆடை மட்டுமே உடுத்தி, விரதம் இருக்கிறார்கள். மண் சோறு சாப்பிடுகிறார்கள். அதன்  பின் சென்னைக்கு வருகிறார்கள்.

இளைய தளபதி வீட்டிற்கு வந்து அவரைப் பார்க்கிறார்களோ இல்லையோ அவரின் வீட்டின் முன் மாலையை கழட்டி விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

ஊர் மக்கள் பார்த்தார்கள், இவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கூறி ஒன்று திரண்டு  விஜய் கோவிலை துவம்சம் செய்து விட்டார்கள்.

இப்போது இந்த    இளைஞர்கள் மானசீகமாக தங்கள் குலசாமியை  மனதுக்குள் வழி படுகிறார்கள்களாம்