நடிகர் விக்ரம் மகள் திருமணம் – திடீரென நடந்த காரணம் என்ன

நடிகர் விக்ரம் மகள் அக்சிதா திருமணம் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி என்று நிறைய தகவல்கள் வந்தன. அவர்களது திருமணத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்னிலையில் நடக்க இருக்கிறது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் மனுரஞ்சித், அக்சிதா திருமணம் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்துள்ளது.

இந்த திருமண விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

பிரபலங்களை அழைக்காததற்கும், வீட்டில் திருமணம் நடந்ததற்கும் கருணாநிதி தான் காரணமாம். ஏனெனில் அவரது முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும் என்று உறவினர்கள் விரும்பியதாலும், அவருக்கு தொற்று நோய் இருப்பதால் யாருக்கும் பரவ கூடாது என்பதற்காகவும் தான் திருமணம் இப்படி நடந்துள்ளதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]