நடிகர் மகத்திற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! பெண் யார் தெரியுமா?

மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் மகத். ஆனாலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலமே மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாஷிகா மீது காதல் என கிசுக்கிசுக்கப்பட்டார். இதனால் இவருக்கும் இவரது காதலி பிராச்சி மிஸ்ராவும் காதல் முறிவு ஏற்பட்டது என செய்திகளுக் வந்தது.

தற்போது மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]