நடிகர் பிரபாஸை தல அஜித் சந்தித்து பேசியது ஏன்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். அதே போல தெலுங்கு சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் பிரபாஸ்.

தற்போது அஜித்தின் தல-59 படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அங்கு தான் பிரபாஸ் நடிக்கும் சஹோ படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகின்றதாம்.

இந்த நிலையில் இதை அறிந்த அஜித், பிரபாஸை சந்தித்து சில மணி நேரம் பேசிவிட்டு வந்தாராம்.

இவர்கள் இருவருமே பில்லா படத்தை ரீமேக் செய்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]