நடிகர் பிரசாந்தை ஏமாற்றி திருமணம் செய்த பெண் – 170 சவரன் நகையுடன் தப்பியோட்டம்!!

பிரசாந்த் ஒரு காலத்தில் விஜய், அஜித்தை விட உச்சத்தில் இருந்தவர். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

இதில் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் ரசிகர்கள் இவருக்கு அதிகம், இந்நிலையில் இவரின் திருமண வாழ்க்கை இவரை புரட்டி போட்டது.

அதன் பின் எந்த படமும் ஓடவில்லை, மேலும், இவருடைய திருமண வாழ்வும் நிம்மதியாக இல்லாமல், விவாகரத்து வரை சென்றார்.

தற்போது பிரசாந்தின் மாஜி மனைவி கிரகலட்சுமி வீட்டில் இருந்து 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாம்,வீடு பூட்டி இருந்த நிலையில் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக புகார் கொடுத்துள்ளார்கள .

இந்த செய்தி எல்லோரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவர் பிரசாந்தை விட அதிக வயதானவர், ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]