நடிகர் பிரசாந்தின் ஜானி

காதல் நாயகனாக 2000ம் ஆண்டுகளில் வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.

பிரசாந்தின்

பிரசாந்தின் திருமணம் பின் விவாகரத்து என பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்ததன் காரணமாக அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் தோல்வி கண்டது.

இந்த நிலையில் என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை என இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும் என முடிவு செய்துள்ள பிரசாந்த், “ஜானி” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

பிரசாந்தின்

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றனவாம்.

ஜானி படத்தில் பிரசாந்த்க்கு ஜோடியாக சஞ்சிதா செட்டி நடிப்பதுடன், முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறாராம்.

தான் விட்ட இடத்தை பிடிப்பதற்காக பிரசாந்த் கடுமையான முயற்சி மேற்கொண்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]