நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகளை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பி ஜெஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில் தனது குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]