Boys நகுல் தெரியுமா? புகைப்படம் உள்ளே

நகுல் தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகினார்.

தற்போது எந்தவொரு படங்களில் நடிக்காமல் தன்னுடைய தொழிலில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் நகுல் கடுமையாக உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலமைப்பையே முற்றிலுமாக மாற்றியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் நகுலா இது? இப்படி மாறிட்டாரு என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் நகுலா நடிகர் நகுலா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]