நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நேற்று நடைபெற்றது

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நேற்று (25-05-2018, வெள்ளிக்கிழமை) காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள K.S.மஹாலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.12க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

நடிகர் சௌந்தரராஜா நடிகர் சௌந்தரராஜா நடிகர் சௌந்தரராஜா நடிகர் சௌந்தரராஜா நடிகர் சௌந்தரராஜா
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]