நடிகர் சிம்புவின் புதிய படத்தின் நாயகி இந்த பிரபல நடிகையா?

தற்போது சிம்பு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். சுந்தர்.சி இயக்கும் இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சிம்புவின் பிறந்த நாள் தினமான 3 ஆம் திகதி தொடங்கவுள்ளது.

தற்போது படத்தின் நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ராஷி கண்ணா தான் இப்படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]