நடிகர் ஓமக்குச்சி நரசிம்மனின் மகனா இது? வெளியான புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்!

மாந்தோப்பு கிளியே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். இவர் ரஜினி கமல் படங்கள் தொடங்கி விஜய், அஜித் படங்ள் வரை காமெடியில் கலக்கியிருப்பார்.

இவர் இருதியாக தலைநகரம் படத்தில் நடித்திருந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். இவருக்கு 3 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இந்த நிலையில் இவரின் மகன் காமேஷ்வரா தற்போது சாமியாராக மாறிவிட்டாராம்.

சாய் பாபா, சித்தர்கள், இயேசுவை நேரில் சந்தித்திருக்கிறேன் என்று கூறியுள்ள அவர், அதன் பிறகு ஆன்மீகத்தை நம்பத் தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் காமேஷ்வரா சுவாமி உள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]