நடிகர் அருண் பாண்டியனின் மகளா இவர்? எந்த நடிகரின் படத்தில் அறிமுகம் ஆகவுள்ளார் தெரியுமா?

தற்போது சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகள் அதிகம் அறிமுகமாவது வழமையான விடயம்.

இந்த நிலையில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி புதிய படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறாராம். கனா பட புகழ் தர்ஷன் நடிக்கும் படத்தில் தான் இவர் நடிக்கவுள்ளாராம்.

காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை ஹரிஷ் ராம் தான் இயக்குகிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]