நடிகர் அமிதாப் பச்சன் ஒரு வருடத்திற்கு வரி மட்டும் இத்தனை கோடி கட்டுகிறாரா?

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன். இவர்தான் பாலிவுட்டில் அதிகம் வரி செலுத்தும் நடிகராக இருக்க வேண்டும்.

2018-19 நிதி ஆண்டில் மட்டும் ரூ.70 கோடி வரி செலுத்தியுள்ளார். இதனை அந்நாட்டு அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

இவர் பல பொது சேவைகளையும் செய்து வருகிறார். பீகாரின் Muzaffarpur பகுதியில் உள்ள 2084 விவசாயிகளின் விவசாய கடன்களை கட்டியுள்ளார். மேலும்,  குண்டுவெடிப்பில் இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி நிதி உதவி செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]