நடிகர்களை கிறங்கடித்த காஜல்- ஏன் தெரியுமா? படுகவர்ச்சி புகைப்படம் உள்ளே!!

விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் இவர் பாலிவுட் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவிற்கு வருகை தந்தார். அப்போது அவ்விழாவிற்கு வந்த காஜல் அகர்வால் மிகவும் கவர்ச்சியாக முறையில் உடையணிந்து வந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே ஷாக்காகினர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]