நடிகராகும் மகன் அச்சத்தில் தந்தை

soori son

soori son

தனது இயல்பான நகைச்சுவை நடிப்பால், தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் சூரி.

நடிகர் சூரியின் மகன் தற்பொழுது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார்.

இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் சூரியின் மகன் ஸர்வான், ஏஞ்சலினா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் ஸர்வான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிப்பதினால் மகனின் படிப்பு கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நடிகர் சூரி இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

வாரிசு நடிகர்களின் வரிசையில் சூரியின் மகனும் தற்பொழுது இடம்பிடித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]