த்ரிஷாவின் மறுபக்கம்!

நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து 10 வருசத்துக்கு மேல் ஆகிறது. லவ்வுன்னு கிசுகிசு வந்தது ராணா டகுபதியோடவும், வருண் மணியனுடன் தான்.

அதில் வருண் மணியனுடன் நிச்சயம் வரை போய் நின்றுவிட்டது. அப்போதும், எப்போதும் நண்பராக இருக்கும் கொஸ்ட்யூம் டிசைனர் சிட்னியுடன் தான் திரிஷா சுத்திகொண்டு உள்ளார்.

நத்தாரை தன் வீட்டில் சிட்னியுடன் கொண்டாடிய திரிஷா, புது வருஷத்தையும் அவருடன் தான் கொண்டாடி உள்ளார். தன் சமூக வலைத்தளங்களில் சிட்னியுடன் இருக்கும் ஸ்டில்களை பதிவு செய்த திரிஷா,

அன்பில் மூழ்குகிறேன் என்று செய்தி பதிவு செய்துள்ளார்.
ஆக, திரிஷா தொடர்ந்து நடிக்க சம்மதிக்கும் ஆண் தான் அவரின் துணையாக முடியும் என்று சொல்லாமல் சொல்லிவிட்ட திரிஷாவுக்கும் சிட்னிக்கும் லவ்வா? அல்லது எப்பவும் போல் நட்புத்தானா?