தோரணங்களை காட்சிப்படுத்துவதற்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை

வெசாக் போயா தினத்தில் வெசாக் தோரணங்களை காட்சிப்படுத்துவதற்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை என, புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கோரிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]