தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் நடிகையா இது? படுகவர்ச்சியில் உலாவருகின்றாம்

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் திஷா பதானி. இந்த படத்தை அடுத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இடம் பிடித்து விட்டார். தற்போது சல்மான் கான் உடன் சேர்ந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள சங்கமித்ரா என்ற வரலாற்று படத்தில் நாயகியாகவும் நடிக்க உள்ளார். மேலும் இவர் சமூக வளையதள பக்கங்களில் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தோனியின் வாழ்க்கை தோனியின் வாழ்க்கை தோனியின் வாழ்க்கை

தற்போதும் அப்படி தான் வித்தியாசமான கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக பரவி வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]