தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுகோரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா சம்பள உயர்த்திக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தலைமையில் பதுளை ஹாலிஎல என்ற இடத்தில் நேற்றைய தினம் (2-10-18) ஊர்வலமாக சென்று பின் வீதி மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தியவண்ணமும், சம்பள உயர்வு கோரிய பதாதைகளை தாங்கிய வண்ணமும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தோட்ட தொழிலாளர்களின் தோட்ட தொழிலாளர்களின் தோட்ட தொழிலாளர்களின் தோட்ட தொழிலாளர்களின் தோட்ட தொழிலாளர்களின் தோட்ட தொழிலாளர்களின் தோட்ட தொழிலாளர்களின் தோட்ட தொழிலாளர்களின் தோட்ட தொழிலாளர்களின் தோட்ட தொழிலாளர்களின் தோட்ட தொழிலாளர்களின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]