தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை!

1000 ரூபா அடிப்படை சம்பளம் தொடர்பில் நாளைய தினம் நிதி அமைச்சில் மற்றுமொரு பேச்சுவார்த்தை நடைப்பெறவுள்ளதாக பெருந்தோட்டத் துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தினம் பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]