தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை

தொழிற்சங்க நடவடிக்கை

தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை

பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அச்சங்கம் கூறியுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி கூடவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் இத குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அச்சங்கம் தெரிவிக்கின்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே இதனை ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]