தொலைபேசி அழைப்புக்கு பதில் இல்லை – வியன்னா தூதர் திருப்பியழைப்பு

தொலைபேசி அழைப்பு

கடந்த வாரம் ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கு வியன்னாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி பதிலளிக்கவில்லை , இதனால் அவர்கள் திருப்பியழைக்க பட்டுள்ளனர் என ” என AFP செய்தி சேவை கூறியுள்ளது.

வெளிவிவகார அமைச்சகம் இதனை உறுதி செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]