தொலைக்காட்சி தொடங்க பெயரை பதிவு செய்துள்ளேன் – ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைக்காட்சி செனல் தொடங்கவுள்ளதாக செய்திகள் பரவின. தற்போது அது குறித்த தகவல்களை ரஜினியே கூறியுள்ளார்.

சனிக்கிழமை இரவு ரஜினி அமெரிக்கா செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது, செய்தியாளா்களிடம் பேசியுள்ளார்.

இதன்போது, எனது பெயரில் செனலுக்கான பெயரை பதிவு செய்துள்ளோம் என கூறினார். மேலும் நான் இன்னும் கட்சி தொடங்கவில்லை. கட்சி தொடங்கிய பின்னா் கூட்டணி குறித்து பேசலாம் என கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் கூறி இருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]